அரசியல்வாதிகள் சிலர் முட்டாள் தனமாக செயற்பட்டுள்ளனர்- நாலககொடஹேவா

அரசியல்வாதிகள் சிலர் முட்டாள்தனமாக செயற்பட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் நாலககொடஹேவா குற்றஞ்சாட்டியுள்ளார்.  

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

அத்துடன், அமைச்சரவை கலைக்கப்பட வேண்டும் என அனைவரும் விரும்பியதாகவும் வெகுசனஊடக அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!