டொலரின் விற்பனை பெறுமதி அறிவிப்பு

இலங்கையில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியினை அறிவித்துள்ளது.

இதன்படி இன்றைய நாளுக்கான அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 365 ரூபாவாக காணப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!