கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையினை மீண்டும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கோதுமை மா கிலோ ஒன்றின் விலையினை 40 ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!