பெசில் மீதான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு..!

தொம்பே மல்வானை  பிரதேசத்தில் காணி வழக்கில் இருந்து முன்னாள்  நிதி அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ   உட்பட திருக்குமார்   நடேசன் ஆகியோர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!