விவசாய நடவடிக்கை முன்னெடுக்கப்படாத நிலங்கள் – விவசாய அமைச்சர்

விவசாய நடவடிக்கை முன்னெடுக்கப்படாத மற்றும் கைவிடப்பட்ட அனைத்து வயல் காணிகளையும் சுவீகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பொருத்தமான உணவுப் பயிர்களை பயிரிடுவதற்காக குறித்த காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!