இன்றும் வரையறுக்கப்பட்ட அளவு பெட்ரோல் விநியோகம்!

இன்றும் நாடளாவிய ரீதியில் வரையறுக்கப்பட்ட அளவு பெட்ரோல் விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

    
நாட்டிற்கு நேற்று வருகை தரவிருந்த 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் 92 ஏற்றிச் செல்லும் எரிபொருள் கப்பல் ஒரு நாள் தாமதமாகியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!