டுபாய் வழியாக ரஷ்யாவுக்கு புறப்பட்டார் சுசில்!

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று அதிகாலை டுபாய் நோக்கி பயணமாகியுள்ளார். ரஷ்யாவிற்கு செல்லும் நோக்கில் அவர் டுபாய் நோக்கி பயணித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ரஷ்யாவிடம் எரிபொருளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தும் நோக்கிலேயே அவர் அங்கு பயணமாகியுள்ளார்.
    
இதேவேளை, அமைச்சர்களான கஞ்சன விஜேசேகர மற்றும் ஹபீஸ் நசீர் ஆகியோர் கட்டார் நோக்கி பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!