அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் கறுப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி ஜேலண்ட் வாக்கர் என்ற கறுப்பின இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்ற வீடியோ வெளியானது.
    
உயிரிழந்த இளைஞரின் உடலில் 60 தோட்டாக்கள் பாய்ந்ததாக கூறப்படும் நிலையில், கறுப்பின இளைஞரை குறிவைத்து நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து ஒஹியோ மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!