மங்களவுக்கு பிரதமர் ஆசையை ஊட்டுகிறது சுதந்திரக் கட்சி!

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை பிரதமராக்க சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்குள் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,