சமுத்திரக்கனி நடிக்கும் சங்க தலைவன்!

தனுஷ் நடிக்கும் வட சென்னை படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், மணிமாறன் இயக்கத்தில் தயாரிக்கும் படத்துக்கு சங்க தலைவன் என்று பெயரிட்டுள்ளார். சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் நடக்கும் கதை இது. அங்குள்ள கைத்தறி நெசவாளர்களின் பிரச்னையை தீவிரமாக அலசவிருக்கும் இதில், நெசவாளர் சங்க தலைவன் வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். கருணாஸ், விஜே ரம்யா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,