ஆண்டனி படத்திற்கு இசையமைக்கும் 19 வயது மாணவி!

ஆண்டனி படத்தில் சண்டக்கோழி லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும் சில புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் ட்ராக், டீசரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். மறைந்த வில்லன் நடிகர் ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக படம் உருவாகியுள்ளது.

19 வயது மாணவி சிவாத்மிகா இசையமைத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,