
இந்த நிலையில், அருணாச்சல பிரதேச எல்லையில் இந்தோ திபெத்திய வீரர்கள் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர். இந்திய – சீன எல்லையில் ராணுவ வீரர்கள், தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!