அண்ணனை இயக்க ஆசைப்படும் கார்த்தி!

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்தவர் கார்த்தி. டைரக்டர் ஆவதுதான் அவரது லட்சியமாக இருந்தது. ஆனால் பருத்தி வீரன் படத்தில் அவரை ஹீரோவாக்கிவிட்டார் அமீர். திடீரென டைரக்டர் ஆகிவிட்டால் யாரை வைத்து படம் எடுப்பீர்கள் என ரசிகர்க ஒருவர் கேட்டதற்கு, உதவி இயக்குனராக இருக்கும்போதே அண்ணன் சூர்யாவை இயக்க விரும்பினேன். அதற்காக கதையும் எழுதி வைத்திருந்தேன்.

இப்போதும் அவரை இயக்க வேண்டும் என்பதே ஆசை. ஆனால் கதையால் அவரை இம்பிரஸ் செய்தால் மட்டுமே அது நடக்கும் என்றார் கார்த்தி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: