விக்ரம் பிரபு நடிக்கும் துப்பாக்கி முனை!

பக்கா படத்தில் நிக்கி கல்ராணி, பிந்து மாதவியுடன் இணைந்து நடித்து வரும் விக்ரம் பிரபு, அடுத்து, நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல இயக்குனர் தினேஷ் செல்வராஜ் டைரக்‌ஷனில், துப்பாக்கி முனை என்ற படத்தில் நடிக்கிறார்.

இதை வி கிரியேஷன்சுக்காக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். இசை, எல்.வி.முத்துகணேஷ். என்கவுன்டர் செய்யும் போலீஸ் அதிகாரி வேடத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,