பெண்களுக்கு தமிழக அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு!

பெண்களுடைய முன்னேற்றத்தைப் பொறுத்து தான் ஒரு நாட்டினுடைய வளர்ச்சி என்பது அமையும். இதை உணர்ந்த மாநில அரசுகள் பல பெண்களுடைய வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தமிழக அரசும் கூட பெண்கள் வேலைக்கு செல்வதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து சாதாரண அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் அரசும் ஒரு முக்கிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
    
அதாவது அரசு சார்ந்த மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியோடு வீட்டிலிருந்து பெண்கள் பணிபுரிய ஒரு திட்டத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள் என்பது இன்னும் ஆறு மாதங்களில் 20 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். மேலும் மாநில அரசின் இந்த திட்டத்தில் இணையும் நிறுவனங்களுக்கு 20 சதவீதம் நிதியும் மாநில அரசால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!