விண்வெளியில் பாரிய கருந்துளை

விண்வெளியில் பாரிய கருந்துளை ஒன்று இரண்டு எரிசுவாலைகளை வெளிப்படுத்தியுள்ளது.குறித்த கருந்துளையானது, எரிநிலை வாயுவுடன மோதுண்ட வேளையில் இந்த எரிசுவாலை வெளிப்பட்டதாக விண்ணாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான அண்டவெளி வாயு, மர்மமான கருந்துளைகளுக்கு அருகில் செல்லும் போது, வாயுவை கருந்துளைகள் உள்ளீர்க்கின்றன.

இதன்போது மிகப்பாரிய சக்தி வலு ஒன்று விண்வெளியில் பாய்ச்சப்படுகிறது.

இந்த நிகழ்வை நாசாவன் ஹபல் மற்றும் சந்த்ரா விண்வெளி தொலைநோக்கிகள் அவதானித்துள்ளன.

இந்த கருந்துளை பூமியில் இருந்து 800 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,