நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.
    
அதற்கமைய ஒரு கிலோகிராம், நெத்தலி கருவாட்டின் விலை 150 ரூபாயாலும் சிவப்பு பச்சை அரிசி 6 ரூபாயாலும் கீரி சம்பா 15 ரூபாயாலும் பெரிய வெங்காயம் 30 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளன.
ஒரு கிலோ கிராம் நெத்தலி கருவாடு 1150 ரூபாய்க்கும் சிவப்பு பச்சை அரிசி 199 ரூபாய்க்கும் கீரி சம்பா 225 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 225 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஒரு கிலோகிராம், நெத்தலி கருவாட்டின் விலை 150 ரூபாயாலும் சிவப்பு பச்சை அரிசி 6 ரூபாயாலும் கீரி சம்பா 15 ரூபாயாலும் பெரிய வெங்காயம் 30 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளன.
ஒரு கிலோ கிராம் நெத்தலி கருவாடு 1150 ரூபாய்க்கும் சிவப்பு பச்சை அரிசி 199 ரூபாய்க்கும் கீரி சம்பா 225 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 225 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!