விக்ரம் பிரபு நடிக்கும் பக்காவுக்கு யு சான்றிதழ்!

விக்ரம் பிரபு இரு வேடங்களிலும், நிக்கி கல்ராணி ரஜினியின் தீவிர ரசிகையாகவும் நடித்துள்ள படம், பக்கா. மற்றும் பிந்து மாதவி, சூரி, சதீஷ், டி.சிவகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.சூர்யா இயக்கியுள்ளார். சமீபத்தில் படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், கட் எதுவும் இல்லாமல், யு சான்றிதழ் கொடுத்ததாக சொல்கிறது படக்குழு. இப்படம் ஊர் திருவிழாவை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: