பெண்கள் வெறுக்க காரணம் இதுதானாம்…! தாம்பத்யத்தில் ஆண்கள் செய்யும் தவறு..!

ஆண் பெண் உறவில் இருவருமே தவிர்க்க முடியாத ஒன்று தாம்பத்யம்.திருமண வாழ்க்கையில் தாம்பத்யம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே…..

புதுமண தம்பதிகள்

புதுமண தம்பதிகள் முதலிரவின் போது, ஆண்கள் செய்யும் தவறு என்ன தெரியுமா ?

மனைவியுடன் எதையும் பேசாமல் கடமைக்கு என்று பேசிவிட்டு,எப்போது உடலுறவில் ஈடுபடலாமா என்ற ஆவல் இருந்தால், மனைவிக்கு உங்களை வெறுக்க தோன்றும்

பல சந்தேகங்களையும் எழுப்பும்….இதில் இப்படி ஒரு ஆவல் என்றால்,பேசுவதற்கு இடமே இல்லையா என சிந்திக்க வைக்கும்….

முதலில் மனைவியிடம் அன்பா பேசி, பாசமாக நாலு வார்த்தை சொன்னால் தான் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்த முடியும்.

அதே போன்று எந்த வித போர்ட்ப்ளே இல்லாமல் நேரடியாக உடலுறவில் ஈடுபட்டால் அதில் எந்த சுவாரஸ்யமும் இருக்காதாம்…

அன்பாக கட்டி பிடித்து பாசமாக முத்தமிட்டு இப்படியே அரை மணி நேரமாவது கலவை செய்தால் தான் பெண்களுக்கு பிடிக்குமாம்..

அதை விட்டுட்டு நேரடியாக ஆர்வம் அதில் இருந்தால், வெறுப்பு தான் மிஞ்சுமாம்…..

அதே போன்று மனைவியிடம் இது ஓகே வா ,அது ஓகே வா என பேசிக்கிட்டே இருந்தாலும் பிடிக்குமாம்….

இது போன்று எதையும் செய்யாத ஆண்களை பெண்கள் கொஞ்சம் வெறுக்க செயாவார்கள் என கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: , ,