பேரிடர் மீட்புப் பணிக்கு பயன்படுத்தும் வகையில் ரோபோ: – இத்தாலிய விஞ்ஞானிகள் சாதனை

பேரிடர் காலங்களில் பயன்படும் வகையில் புதிய ரோபோவை இத்தாலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இத்தாலிய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த ரோபோ, ஊர்ந்து செல்லத்தக்க வகையில் நான்கு கால்களும், மனிதர்கள் பயன்படுத்துவதைப் போன்று இரண்டு கைகளும் கொண்டுள்ளன.

இதில் கேமராக்கள், சென்சார், லேசர் லைட் கொண்டு அளவிடும் ஸ்கேனர் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுடன் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!