அமைச்சர் பந்துலவுக்கு ஹூ அடித்தவர் கைது! March 25, 2023 3:33 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு ஹூ சப்தம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து விட்டு தப்பிச் சென்றவரை துரத்திச் சென்று கைது செய்ததாக ஹோமாகம தலைமையகப் பொலிஸார் தெரித்தனர். ஹோமாகமவில் இருந்து மொரகஹஹேன நோக்கி பிட்டிபன வடக்கு பகுதியில் வசிக்கும் 43 வயதுடைய வர்த்தகர் தனது லொறியில் சென்றுள்ளார்.அதன்போது, பிட்டிபன சந்திக்கு அருகில் புத்தர் நிறுவுவதற்கு அமைச்சரின் பங்கேற்புடன் அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றதைக் கண்ட அவர், அமைச்சருக்கு ஹூ சப்தம் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்து விட்டு தப்பியோடியுள்ளார்.லொறியைத் துரத்திச்சென்று அவரைக் கைது செய்த பொலிஸார், கலவரத்தை உருவாக்குதல், சமய விழாவுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தனர். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…