வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசை தோற்கடிப்போம்! – என்கிறார் மஹிந்த!

அர­சாங்­கத்தை எவ்­வாறு வீட்­டுக்கு அனுப்­பு­கின்றோம் என்­ப­தனை வர­வு ­செ­ல­வுத்­திட்டம் மீதான வாக்­கெ­டுப்பில் பாருங்கள் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

‘நாங்கள் எங்கு இருக்­கிறோம் என இவர்­க­ளுக்கு தெரியும். அத்­துடன் சரி­யான முறையில் தேர்­தல்­களை அர­சாங்கம் நடத்­த­வேண்டும். இல்­லா­விடில் பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்­து விட்டு பொதுத் தேர்­தலை நடத்­த­வேண்டும்.

ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்டால் யார் எமது வேட்­பாளர் என்­பதை அறி­விப்போம். அது­வரை ஏன் அவ­சரப்பட வேண்டும்? உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்த இந்த அர­சாங்கம் அச்­சப்­பட்­டது. தற்­போது மாகாண சபைத் தேர்­தலை பிற்­போட பாரிய தந்­தி­ரங்­களை மேற்­கொள்­கி­றது. மக்­களின் இறை­மையில் மிக­முக்­கி­ய­மா­னது தேர்­த­லாகும். அந்தத் தேர்தல் உரி­மையை தற்­போது அர­சாங்கம் தராமல் இருக்­கி­றது. அப்­ப­டி­யி­ருக்­கும்­போது நாங்கள் எவ்­வாறு எமது வேட்­பா­ளரை அறி­விப்­பது? என்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!