இராணுவத்தை தண்டிக்க விபரம் திரட்டவில்லை! – சாலிய பீரிஸ்

ஜெனிவா அழுத்தங்களை சமாளிக்கவோ அல்லது ஜெனிவாவில் அறிக்கை சமர்ப்பிக்கவோ இராணுவத்தை தண்டிக்கும் பாதையை உருவாக்கவோ காணாமல் போனோர் குறித்த தகவல்களை திரட்டவில்லை. உண்மைகளை கண்டறிந்து உரிய மக்களை தெளிவுபடுத்த வேண்டிய கடமை எமக்கு உள்ளது என காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆராயும் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆராயும் அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் ஜெனிவா கூட்டத்தொடரின் போது ஏதேனும் நகர்வுகள் இந்த அலுவலகத்தினால் கையாளப்படுமா என வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!