Category: Articles

காணாமற்போனவர்கள் குறித்த மர்மம் துலங்குமா?

காணா­மல் போன­வர்­க­ளில் பலர் தடுப்பு முகாம்­க­ளில் சுய­ந।ி­னை­வில்­லாத நிலை­யில் காணப்­பட்­டனர் என்று பூசா தடுப்பு முகா­மி­லி­ருந்து அண்­மை­யில் விடு­த­லை­யான முன்­னாள்…
வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார்?

2013ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் வடக்கு மாகாண சபைக்­கான முத­லா­வது தேர்­தல் நடத்­தப்­பட்­டது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் முத­ல­மைச்­சர்…
மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!!

மாற்­றுத் தலைமை தொடர்­பாக அவ்­வப்­போது சந்­தர்ப்­பத்­துக்கு ஏற்­ற­வாறு சிலர் கூறு­வ­தைக் கேட்­கின்­றோம். இவர்­கள் யாரை மன­தில் வைத்­துக்­கொண்டு கூறு­கி­றார்­கள் என்­ப­தும்…
அப்பாவின் வருகையை பார்த்திருக்கும் குஞ்சுகள்

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அன்பு வணக்கம். வழமையில் தங்களுக்குக் கடிதம் எழுது வதைத் தவிர்த்து வந்தோம். எனினும்…
கடவுளுக்கும் காது கூர்மை!!

யாழ்ப்­பா­ணத்­தைப் பிறப்­பி­ட­மா­கக் கொண்ட ஓர் அம்­மை­யார் தனது பிள்­ளை­க­ளு­டன் ஆஸ்­தி­ரே­லிய நாட்­டில் வாழ்ந்து வரு­கி­றார். அவர் தனது வரு­மா­னத்­துக்­கா­க­வும் ஆரோக்­கி­ய­மான…
சிந்திக்கத்தக்கவை ராஜிதவின் கருத்துக்கள்!!

கடந்த 11ஆம் திக­தி­யன்று இடம்­பெற்ற ஊடக விய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே அவர் இந்­தக் கருத்­துக்­க­ளைத் துணி­வு­டன் தெரி­வித்­தி­ருக்­கி­றார். வடக்­குப் போன்று தெற்­கி­லும்…
சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்

சிறிலங்காவிலுள்ள மதில்களில் பரிச்சயமான ஒருவரின் சுவரொட்டிகள் மீண்டும் காணப்படுகின்றன. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் உருவப்படங்களைக் கொண்ட பல…
காவிரி என்­பது வெறும் நீரல்ல

காவி­ரிப் படு­கைக்கு என்று ஒரு இர­சனை. அங்கே சிருங்­கா­ரம் சற்­றுத் தூக்­க­லாக இருக்­கும். சங்க காலத்­தி­லி­ருந்து மருத நிலத்­தின் அடை­யா­ளமே…
களங்கமில்லாத வாழ்க்கை வாழ விளம்பியே வரம் தருக!

விடை­பெ­றும் ஏவி­ளம்பி வரு­ட­மா­னது, சொல்­லத்­தக்­க­வாறு எந்­த­வொரு சாத­னை­யை­யும் எமக்­குத் தரா­மல், பிறக்­கின்ற விளம்பி வரு­டத்­திற்கு தனது சித்­தி­ரைப் புது­வ­ருட நல்…
அடுத்துவரும் வடக்கு மாகாணசபை நிர்வாகமானது செயலூக்கம் கொண்டதாக அமைய வேண்டும்

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் ஒரு­வாறு நடந்து முடிந்து ஆட்­சியை அமைக்­கின்ற வேலை­க­ளும் பூர்த்­தி­ ய­டைந்து­ விட்­டன. தமி­ழர் பகு­தி­யில் தமிழ்த் தேசி­யக்…