Category: Articles

தன்னைத் தோற்றபின் என்னைத் தோற்றாரா? என்னைத் தோற்றபின் தன்னைத் தோற்றாரா?

தருமபிரானுக்கும் சகுனிக்கும் சூதாட்டம் நடக்கிறது. காய் உருட்டுவதில் மாயம் செய்யக் கூடிய சகுனி தருமபிரானை வெற்றி கொள்கிறான். தருமரோ தனது…
எப்போதுதான் சாத்தியப்படும் மனிதாபிமானம் என்கிற நல்லிணக்கம்?

மனித உரிமை மீறல்­கள் உல­கின் எல்­லாப் பகு­தி­க­ளி­லும் இடம்­பெ­று­கின்­றன.இத­னைப் பல்­வே­று­பட்ட ஆய்­வுத் தக­வல்­கள் வெளிப்­ப­டுத்தி நிற்­கின்­றன.குறிப்­பாக இந்­தப் பிரச்­சி­னையை விசேட…
கூட்டமைப்பின் குழப்பநிலை மக்களால் ஏற்க முடியாதது!!

தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­ னத்­துக்கு எதி­ராக வாக்­க­ளிப்­ப­தற்கு ரணில் விக்­கி­ர­ம­சி்ங்­க­வு­டன் கூட்­ட­மைப்­பால் உடன்­ப­டிக்கை எது­வும் செய்­யப்­ப­ட­வில்­லை­யென கூட்­ட­மைப்­பின்…
சம்பந்தர் ஐயா ஏன்தான் எங்களை இப்படி ஏமாற்றுகிறீர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக் களுக்குச் செய்கின்ற நெட்டூரம் கொஞ்சமல்ல. எல்லாவற்றிலும் தமிழ் மக்களை ஏமாற்று வதிலேயே அவர்களின்…
காணா­மல் போனோர் விட­யத்­தில் தவ­றி­ழைக்­கிறது இலங்கை அரசு!!

பல­வந்­த­மா­கக் காணா­மல் ஆக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­கான சட்ட மூலத்­தில் மிகப்­பெ­ரிய குறை­பா­டு­கள் காணப்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­ கின்­றது. இதனை இறு­திப்­போர் மற்­றும் கடந்த…
சவாலை முறியடித்து அரசியல் இருப்பை உறுதிப்படுத்தினார் தலைமை அமைச்சர்!!

முன்­னர் பல சந்­தர்ப்­பங்­க­ளில் கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னங்­களை விட, இந்­தத் தடவை கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் பெரும் பர­ப­ரப்பை…
சுமந்திரன் கூறியதை அழித்தெழுத கூட்டமைப்பில் எவரும் இல்லை

பாரதப் போருக்கான ஏற்பாடுகள் அனைத் தும் பூர்த்தியாகிவிட்டது. இறுதி நேரத்திலாவது போரை நிறுத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக் கப்படும் என்று…
தமிழ்த்­தே­சி­யத்­தின் மீட்­சிக்கு தமிழ்க் கட்­சி­க­ளி­டையே ஒற்­றுமை அவ­சி­யம்

பெரும்­பான்­மை­யின அர­சி­யல் கட்­சி­கள் தமி­ழர் தாயகப் பகு­தி­க­ளில் காலூன்­று­வ­தில் அதிக அக்­கறை காட்டி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. நடந்து முடிந்த…
ரணில் தனது பொறுப்பை உணர வேண்டும்!!

இரண்டு முதன்­மைக் கட்­சி­க­ளும் ஒன்­றாக இருந்­தால் முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வு­காண முடி­யும் என்ற நம்­பிக்­கை­யில்­தான் உங்­க­ளுக்கு எமது ஆத­ரவை வழங்­கி­னோம்.…
வடக்கின் அபிவிருத்திக்கு வட பகுதி மக்களே தடையென்பதை ஏற்க முடியாது

வடக்­கின் அபி­வி­ருத்­திக்கு வடக்கு மக்­களே தடை­யாக இருப்­ப­தாக கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் இரா­தா­கி­ருஷ்­ணன் குற்­றம் சாட்­டி­யுள்­ளமை சரி­யா­னதுதானா என்­பது கண்­ட­றி­யப்­பட…