Category: Sri Lanka

ஒக்ரோபர் நடுப்பகுதிக்குள் பலாலியில் இருந்து விமான சேவை

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஒக்ரோபர் நடுப்பகுதிக்குள், விமான சேவைகளை ஆரம்பிக்க தயாராகி விடும்…
நிறைவேற்று அதிகாரத்துடன் செயற்படுவார் கோத்தா!

கோத்தாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கோத்தாபய ராஜபக்ஷ நிறைவேற்று ஜனாதிபதியாகவே…
கோத்தா விவகாரம்: ஆணையாளர்  தீர்மானிக்கட்டும் – கெஹெலிய

பட்­டி­யலில் பெயர் இருக்­கின்­றதா? இல்­லையா?என்­பது குறித்து யாரும் கவ­லை­ய­டை­ய­ வேண்டாம். கோத்­த­பாய ராஜ­பக் ஷ போட்­டி­யிட தகு­தி­யா­ன­வரா? இல்­லையா? என்­ப­தனை…
மைத்திரிக்கு பிரதி பிரதமர் பதவி?

கோத்தா-மகிந்த அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதி பிரதமர் பதவி வழங்குவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரவித்துள்ளார்.…
விக்கியை போட்டியில் இறக்க சம்பந்தி ஆர்வம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விக்னேஸ்வரன் போட்டியிட்டால் கூட்டமைப்புக்கு கிடைக்கும் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்காமல் போகும் என…
கோத்தாவுக்கு வாக்களிக்கக் கூடாது!

தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவித நன்மையும் கிடைக்க போவதில்லை எனத் தெரிவித்துள்ள, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…
யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் காணாமல்போனோர் பணியகத்தின் பிராந்திய செயலகம்

காணாமல்போனோருக்கான பணியகத்தின் மூன்றாவது, பிராந்திய செயலகம், யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. வரும் 24ஆம் நாள், யாழ். நகரில் காணாமல்போனோருக்கான பணியகத்தின்…
ஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று…
சுதந்திரக் கட்சிக்குள் மீண்டும் சந்திரிகா ஆதிக்கம் – புத்துயிர் கொடுக்க நடவடிக்கை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, தனது தந்தையினால், நிறுவப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கத் தயாராக உள்ளதாக…
இந்தியா, சிறிலங்காவில் ஐஎஸ் அமைப்பின் தடங்கள் கண்டுபிடிப்பு

ஈராக் மற்றும் சிரியாவில் தமது செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டதால், இந்தியா, சிறிலங்கா, துருக்கி, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஐ.எஸ்…