Tag: காங்கிரஸ்

“ராகுல் காந்தியின் திட்டத்தை அமல்படுத்தவே முடியாது” – ‘நிதி ஆயோக்’ துணைத்தலைவர்!

மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார், காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருமான உறுதியளிப்பு திட்டத்தை விமர்சித்துள்ளார்.…
“ஜனநாயகமே நாட்டின் மிகப்பெரிய பலம்” : ராகுல் காந்தி நெகிழ்ச்சி!

இந்திய நாடாளுமன்ற செயல்பாடுகளை பார்வையிடுவதற்காக ஆப்கானிஸ்தான் எம்.பி.க்கள் வந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது…
அழகிரியை இயக்குகின்றது பா.ஜ.க. – தி.மு.க.தலைவர்கள் குற்றச்சாட்டு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியை தி.மு.க.விற்கு எதிராக பா.ஜ.க. இயக்குகின்றது என தி.மு.க.வின் சிரேஸ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில்…
|
தி.மு.கவை கைவிடுகின்றதா காங்கிரஸ்?

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.கவை ஒதுக்கிவைத்து விட்டு சிறுகட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கூட்டணி அமைக்க முயல்கின்றது என தகவல்கள்…
கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: – சொகுசு விடுதியில் அடைக்கப்படும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இன்று…
மோடியின் சொற்பொழிவு ஏழை மக்களின் பசியை போக்காது: – சோனியா காந்தி

கர்நாடகாவில் வருகிற 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க, மதச்சாற்பற்ற…
பிரதமர் மோடி யார் கிரிடிட் கார்டில் ரூ.13 லட்சத்துக்கு கோட் வாங்கினார்?- நடிகை ரம்யா கேள்வி

பிரதமர் மோடி யார் கிரிடிட் கார்டில் ரூ.13.6 லட்சத்துக்கு கோட் வாங்கினார்? என்று காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள தலைவரும்,…
காங்கிரசை குறை கூற மட்டுமே மோடி வாயை திறக்கிறார்- குஷ்பு கடும் தாக்கு

கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி ஒன்றும் செய்யவில்லை, காங்கிரசை குறை கூற மட்டுமே மோடி வாயை திறக்கிறார் என்று…