Tag: கிழக்கு

நிதி கிடைத்ததும் 400 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிப்பது குறித்து ஆராயப்படுவதாக இராணுவ ஊடகப்…
வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தை புறக்கணித்தார் விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கான செயலணியின் கூட்டம் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.…
கூட்டமைப்பை பலப்படுத்துமாறு சம்பந்தனிடம் கோரிய ரெலோ!

வடக்கு, கிழக்கு மாகாணசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட வரப்போகின்ற தேர்தல்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும். தமிழ்த்…
புலம்­பெ­யர்ந்த எமது மக்கள்  வடக்கில் முத­லீடு  செய்­வ­தற்­கான சூழல் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை

யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் ஆகி­விட்­ட­போ­திலும் வட­ப­கு­தியில் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் வளர்ச்­சி­ய­டை­ய­வில்லை. யுத்­தத்­திற்குப் பின்னர் புலம்­பெ­யர்ந்து சென்ற எமது மக்கள்…
வடக்கு- கிழக்கு அபிவிருத்திக்கு சிறப்புச் செயலணி – படைத் தளபதிகளுக்கு முன்னுரிமை

வடக்கு- கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு, 48 பேர் கொண்ட சிறப்புச் செயலணி ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…
விடுதலைப் புலிகளின் கொள்கையினை தோற்கடிக்க முடியவில்லை: – மைத்திரிபால சிறிசேன

பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளை தோற்கடிக்க முடிந்த போதிலும் அவர்களின் கொள்கையினை தோற்கடிப்பதற்கு இன்னும் முடியாதுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
இன்று முதல் கவனமாக இருங்கள்! – நான்கு மாகாண மக்களுக்கு எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களும் மாத்தளை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும், இன்று தொடக்கம் வெப்பநிலை…