Tag: டிலான் பெரேரா

“தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் சுமந்திரன்”

புதிய அரசியலமைப்பின் சட்டமூலம் எதிர்வரும் பெப்ரவரியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையையே…
“மஹிந்த பிரதமராக இருப்பதை விட எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதே எமக்கு பலம்”

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதை விடவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதே இப்போது எமக்கு பலமாக உள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்றம்…
மஹிந்த தரப்பினரின் சட்டக் கல்வித் தகைமை தொடர்பில் ஆராய வேண்டும் – முஜிபுர்

உதயன் கம்பன்பில, டிலான் பெரேரா உள்ளிட்டோரின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசியல் அமைப்புக்கு எதிராக ஊடகங்கள் மத்தியில் கருத்துக்களை முன்வைத்தவர்களின்…
‘ஜனாதிபதி கொலைச் சதி” : சு.க. உறுப்பினர்களுக்கு தொடர்பு உள்ளதா? – மாற்று அணி கேள்வி

ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் உள்ள நிலையில் அரசாங்கத்தில் இருக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அது தொடர்பில் மௌனம் காத்து வருகின்றமை…
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் புலிகள் தான்! – அடித்துச் சொல்லும் எஸ்.பி, டிலான்

காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவருமே விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள், ஆயுத மோதலின் போதே பிரதான புலிகள் காணாமல் போனார்கள். இவர்கள் குறித்து பாதுகாப்பு…
சு.க.விலுள்ள மீதமானவர்களும் வெளியேறி விடுவார்கள் : ஜனாதிபதிக்கு டிலான் எச்சரிக்கை

மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி சம்மேளத்துக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர…
வடக்கில் சிங்களவர்களைக் குடியேற்றுகிறது அரசாங்கம்! – டிலான் பெரேரா

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கூறும் அரசாங்கம், தமிழ் மக்களின் கண்களை மூடி விட்டு வடக்கில் சிங்களவர்களை பலவந்தமாக குடியேற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்…
வேட்பாளரை மகிந்தவே முடிவு செய்ய வேண்டும்! – என்கிறார் டிலான்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பிலிருந்து யார் வேட்பாளராக போட்டியிடுவது என்பது தொடர்பில் இறுதி நேரத்திலேயே…

மகிந்த ராஜபக்சவின் ஆசியின்றி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், 2020 நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட முடியாது என்று, சிறிலங்கா சுத்தந்திரக்…
எங்­க­ளு­டன் எவ­ரும் எவரும் இணையலாமாம் – டிலான் பெரேரா !!

கூட்டு எதிர்­க்கட்சி எது­வும் கிடை­யாது. அனைத்­துக் கட்­சி­க­ளும் கூட்டு எதி­ர­ணி­தான். எங்­க­ளு­டன் எவ­ரும் இணைந்து கொள்­ள­லாம் இவ்­வாறு சிறி­லங்கா சுதந்­தி­ரக்…