
தலைமை இல்லையேல் தனித்து என்பது ஏற்புடையதல்ல !!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தையொட்டிய சர்ச்சைகள் ஓய்ந்தபாடாயில்லை. நினைவேந்தலைத் தலைமையேற்று நடத்துவதற்கு விடவில்லையாயின் நாம் தனித்துப் போய் ஒரு நிகழ்வை நடத்துவோம்…