Tag: மாகாண சபை

டெனீஸ்வரன் வழக்கு – நீதிமன்றத் தீர்ப்பை கேள்விக்குட்படுத்துகிறார் முதலமைச்சர்!

மாகாண சபை அமைச்சர் ஒருவரை நியமிப்பது மற்றும் பதவி நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உரியதா அல்லது ஆளுநருக்குரியதா என்பதைத் தீர்மானிக்கும்…
வட மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட நிபந்தனையுடன் முதலமைச்சர் ஆதரவு

தமது பதவிக்காலத்தை நீடிப்புச் செய்து, வடக்கு மாகாண சபைத் தேர்தல் பிற்போடுவதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று வடக்கு மாகாண…
நாட்­டின் குடி­மக்­கள் நாங்­க­ளில்லை மைத்­தி­ரி­யின் உரை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது!!

எமது இன அடை­யா­ளங்­களை ஏற்­றுக் கொள்­ளா­மல், சிங்­கள மக்­க­ளின் அடை­யா­ளங்­க­ளையே இந்த நாட்­டின் – தேசத்­தின் அடை­யா­ள­மாக அரச தலை­வர்…
மைத்­தி­ரி­யின் உரை தமிழ் மக்­க­ளுக்­குப் பெரும் ஏமாற்­ற­ம்!!

அடுத்த இரண்­டாண்­டு­க­ளுக்கு அர­சின் நகர்வு எப்­படி அமை­யப் போகின்­றது என்­ப­தைக் கூறும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் உரை தமிழ்…
கூட்டமைப்பை உடைக்க நான் முற்படவில்லை ; முதல்வர் வேட்பாளர் தெரிவில் தமிழரசிடமிருந்து அழைப்பு வராது – வாராந்த கேள்வி பதிலில் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவோ, சிதைக் கவோ நான் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அடுத்த முதல்வருக்…