Tag: முதலமைச்சர்

முதலமைச்சர் வேட்பாளர் – எந்தக் குழப்பமும் வராது என்கிறார் மாவை

வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்று, உரிய நேரத்தில், முடிவெடுக்கப்படும்…
ஆர்னோல்ட்டுக்கு ஆப்பு வைத்த முதலமைச்சர்!

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் ஆர்னோல்டுக்கு உத்தியோக பூர்வ இல்லம் ஒன்றை அமைக்கும் யோசனையை, வட மாகாண முதலமைச்சர் நிராகரித்துள்ளார். யாழ்ப்பாணம்…
முன்னாள் போராளிகளை புறந்தள்ளுவது மனிதாபிமானமற்றது! – முதலமைச்சர்

போரில் பாதிக்கப்பட்டு பலவித நெருக்கடிகளுக்கு உள்ளானவர்களை முன்னாள் போராளிகள் என்ற ஒரே காரணத்திற்காக புறந்தள்ளுவது மனிதாபிமானம் ஆகாது. அதுவும் சமய…
முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் – மாவை

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான எனது பெயர் முன்மொழியப்பட்டால் அதனை முழுமையாக…
ஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை ஒழிப்பேன் – தற்கொலைக்கு முன் மாணவன் எழுதிய உருக்கமான கடிதம்

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தற்கொலை செய்துகொண்ட மாணவன், தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் ஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை ஒழிப்பதாக…
வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார்?

2013ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் வடக்கு மாகாண சபைக்­கான முத­லா­வது தேர்­தல் நடத்­தப்­பட்­டது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் முத­ல­மைச்­சர்…
வடக்கு முதல்வர் பதவிக்கு டக்ளசும் போட்டி

வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு…
ஐ.பி.எல். போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் – பாரதிராஜா

காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள் என்று கூறிய பாரதிராஜா, தமிழர்…