Tag: ரவூப் ஹக்கீம்

ஷஹ்ரானுக்கு இஸ்லாமிய அரசுடன் நேரடி தொடர்பில்லை – ஹக்கீம்

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் நிலையை சீர்குலைக்கும் நோக்கில் செயற்பட்ட மறைமுக சக்தி ஒன்று உள்ளது என்று ஸ்ரீலங்கா…
ஷஹ்ரானுடன் எமது கட்சிக்கு தொடர்பில்லை – ஹக்கீம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி ஷஹ்ரான் ஹஷிம் மற்றும் குழுவுடன் தமது அரசியல் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை…
என் மீது முழுமையான விசாரணை நடத்துங்கள் – அரசிடம் கோரினார் ஹக்கீம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான பயங்கரவாதி ஷஹ்ரானின் சகோதரர் ரில்வானை கொழும்பு வைத்தியசாலையில் நான் பார்க்க சென்றதாக வந்த செய்திகள்…
‘மஹிந்த சிந்தனை’ என்ற புத்தகம் சம்பிக்க ரணவக்கவினாலேயே எழுதப்பட்டது : ஹிருணிகா

உண்மையில் தற்போதைய அரசாங்கம் அவர்களது திறமையால் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.மாறாக எமது தரப்பினரின் திறமைக்குறைவினாலேயே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என…
ஐ.தே.க.மாற்று வழி பற்றி சிந்தித்தே ஆகவேண்டும் – ரவூப் ஹக்கீம்

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்த ஐக்கிய தேசியகட்சி இனி அதன் கூட்டணிகளை பாதுகாத்துக் கொள்ளஅதன் கட்டமைப்பில் மாற்று வழி பற்றி…
கோத்தபாயவினால் முஸ்லிம்களுக்கு ஆபத்து: பைசல் காசிம்!

கோத்தபாயவின் ஊடாக முஸ்லிம் சமூகத்துக்கு வரவிருக்கின்ற ஆபத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சஜித்தை வெற்றி பெற வைப்பதைத் தவிர…
ஹிஸ்­புல்­லாஹ்வின் சுய­ந­லத்­துக்­காக முஸ்­லிம்கள் வாக்­கு­களைச் சித­ற­டிக்கக் கூடாது – ரவூப் ஹக்கீம்

ஹிஸ்­புல்லாஹ் பாரா­ளு­மன்றம் செல்­ல­வேண்டும் என்­ப­தற்­காக ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்­லிம்கள் தங்­க­ளது வாக்­குளை வீண­டிக்­க­ மு­டி­யாது. சிறு­பான்மை மக்­க­ளுக்கு பாத­க­மான விட­யங்­களை…
ராஜ­பக்ஷ கும்­பலை விரட்­டி­ய­டிக்க சஜித்தை வெற்­றி­பெறச் செய்வோம் – ரவூப் ஹக்கீம்

எதிர்க்­கட்­சி­யினர் தங்­க­ளது இய­லா­மையைக் காட்­டு­வ­தற்­காக என்­னையும் சஹ்­ரா­னையும் இணைத்து விமர்­ச­னங்­களை பரப்­பி­வ­ரு­கின்­றனர். அப்­பாவி நாட்­டுப்­புற சிங்­கள மக்­களின் வாக்­கு­களை கொள்­ளை­ய­டிப்­ப­தற்கு…
சஹ்ரானுடன் நெருக்கமாக செயற்பட்டவர்களை புகைப்படங்களுடன் அம்பலப்படுத்துவேன் – ஹக்கீம் சூளுரை

சஹ்ரானுடன் யார் யார் தொடர்பு வைத்து எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை புகைப்படத்துடன் இன்னும் சற்றுநேரத்தில் அம்பலப்படுத்துவேன் என அமைச்சர் ரவூப்…
வேட்பாளரை தீர்மானித்த பின்னரே கூட்டணி!

ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானித்த பின்னரே, கூட்டமைப்பு தொடர்பாக கைச்சாத்திடும் நிகழ்வில் பங்கேற்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா…