Tag: வடக்கு

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த சிறப்புச் செயலணிக் கூட்டத்தில் முடிவு

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதமாக முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும், இது நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா…
வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தை புறக்கணித்தார் விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கான செயலணியின் கூட்டம் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.…
கூட்டமைப்பை பலப்படுத்துமாறு சம்பந்தனிடம் கோரிய ரெலோ!

வடக்கு, கிழக்கு மாகாணசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட வரப்போகின்ற தேர்தல்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும். தமிழ்த்…
புலம்­பெ­யர்ந்த எமது மக்கள்  வடக்கில் முத­லீடு  செய்­வ­தற்­கான சூழல் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை

யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் ஆகி­விட்­ட­போ­திலும் வட­ப­கு­தியில் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் வளர்ச்­சி­ய­டை­ய­வில்லை. யுத்­தத்­திற்குப் பின்னர் புலம்­பெ­யர்ந்து சென்ற எமது மக்கள்…
விக்னேஸ்வரனின் உத்தரவுக்கு எதிரான இடைக்காலத் தடையை நீடித்தது நீதிமன்றம்

வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பதவியில் இருந்து. டெனீஸ்வரனை நீக்கிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தரவை…
வடக்கு அபிவிருத்தி குறித்து அலரி மாளிகையில் 3 மணி நேரம் ஆலோசனை

வடக்கு, மாகாண அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் சிறப்புக் கூட்டம் ஒன்று சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ செயலகமான அலரி மாளிகையில் நேற்று…
வடக்கில் வீதி புனரமைப்பு குறித்து ஆராய வருகிறது இந்திய நிபுணர் குழு

வடக்கு மாகாணத்தின் வீதி புனரமைப்பு தேவைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இந்திய அரசின் நிபுணர் குழுவொன்று விரைவில் சிறிலங்கா வரவுள்ளது. சிறிலங்காவின்…
வட மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட நிபந்தனையுடன் முதலமைச்சர் ஆதரவு

தமது பதவிக்காலத்தை நீடிப்புச் செய்து, வடக்கு மாகாண சபைத் தேர்தல் பிற்போடுவதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று வடக்கு மாகாண…
வடக்கு- கிழக்கு அபிவிருத்திக்கு சிறப்புச் செயலணி – படைத் தளபதிகளுக்கு முன்னுரிமை

வடக்கு- கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு, 48 பேர் கொண்ட சிறப்புச் செயலணி ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…
வடக்கு கல்வி அமைச்சரை விசாரணைக்கு அழைக்கும் ரிஐடி!

வடக்­குக் கல்வி அமைச்­சர் க. பர­மேஸ்­வ­ர­னுக்கு அழைப்பு வந்­துள்­ளது என்று தெரி­வித்து கல்வி அமைச்­சர் க. சர்­வேஸ்­வ­ர­னி­டம் அழைப்­பாணை ஒன்­றைக்…