Tag: வேட்பாளர்கள்

வேட்பாளர்கள், கட்சிகள், ஊடகங்களுக்கான வழிகாட்டல் வர்த்தமானி வெளியானது!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் மற்றும் ஊடக வழிகாட்டுதல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. *…
தேர்தல் அறிவிப்பு – பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்!

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கையை ஆரம்பிக்கும் போது சுகாதாரத்துக்கு பாதகமான நிலை ஏற்படும் என…
முக்கிய அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் வாக்களித்தனர்

சி்றிலங்கா அதிபர் தேர்தலில் அரசாங்கத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், வேட்பாளர்கள் இன்று காலையிலேயே தமது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். சிறிலங்கா அதிபர்…
கோத்தாவின் பரப்புரைக்கு 750 மில்லியன் செலவு – சஜித் 470 மில்லியன்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்கள், இதுவரை 1257 மில்லியன் ரூபாவை பரப்புரைகளுக்காக செலவிட்டுள்ளனர் என்று,தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும்…
அதிபர் தேர்தலில் 13 டம்மி வேட்பாளர்கள் – கண்டுபிடித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

சிறிலங்கா அதிபர் தேர்தலில், இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், குறைந்தபட்சம் 13 போலி (டம்மி) வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள்…
விரும்பிய வேட்பாளருக்கு அஞ்சல் வாக்கை பதிவு செய்யுமாறு 5 தமிழ்க்கட்சிகள் கோரிக்கை

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், இதில் தமிழ்மக்கள் தவறாது வாக்களிக்குமாறு ஐந்து தமிழ்க்கட்சிகள், கோரியுள்ளன.…
அதி­க­ரித்துவரும் வன்­மு­றை­களும்  வேட்­பா­ளர்­களின் வாக்­கு­று­தி­களும்

ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களின் வாக்­கு­று­திகள் அதி­க­ரித்­து­வ­ரு­வ­துடன் தேர்தல் முறை­கே­டுகள் மற்றும் வன்­முறைச் சம்­ப­வங்கள்…
போட்டிக் களத்தில் உள்ள 35 வேட்பாளர்கள் – விலகிய 6 பேர் விபரங்கள்

சிறிலங்காவின் எட்டாவது அதிபர் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவினால் சற்று…
அதிபர் தேர்தலில் போட்டியிட 35 பேர் வேட்புமனுத் தாக்கல்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 35 வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…
வேட்பாளர்களுக்கு 4 நிபந்தனைகள் – சத்தியக்கடதாசியை சமர்ப்பிக்க வேண்டும்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், நான்கு முக்கியமான விடயங்கள் தொடர்பான சத்தியக் கடதாசியை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று…