Tag: ஈபிடிபி

கோத்தா வந்ததும் தூக்குவேன்- பிஎச்ஐயை மிரட்டிய ஈபிடிபி!

கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும் உம்மைத் தூக்குவேன் என்று கரவெட்டி பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர், பொது சுகாதார பரிசோதகரை அச்சுறுத்தியுள்ளார்.…
மின்சார சபைக்கு ஒரு கோடி ரூபா செலுத்த வேண்டிய நிலையில் ஈபிடிபி!

ஈ.பி.டி.பியின் யாழ்ப்­பாண அலு­வ­ல­க­ம் இயங்­கும் சிறி­தர் தியேட்­டர் மற்­றும் ஊடக நிறு­வ­னங்­கள் இயங்­கிய கட்­ட­டங்­கள் என்­ப­வற்­றில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணமாக…
சிறிலங்காவை பௌத்த நாடு என்று மோடியிடம் ஏற்றுக் கொண்டாரா சம்பந்தன்?

சிறிலங்காவை ஒரு பௌத்த நாடாக ஏற்றுக் கொள்வதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், இரா.சம்பந்தன் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று இந்திய…
ஆதரிக்காவிடின் அரசியலை துறப்பாராம் டக்ளஸ்

வடக்கு மாகாணபைத் தேர்தலில் தாம் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கப் போவதாக அறிவித்துள்ள, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இதற்கு…