Tag: கேகாலை

சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்

அம்பாறை, கேகாலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் 03 கிராம சேவகர் பரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய இன்று காலை 6…
பவித்ரா ருசிபார்த்த மருந்தை பெற கேகாலையில் திரண்ட மக்கள் வெள்ளம்!

கேகாலையில் ஆயுர்வேத வைத்தியரால் கொரோனாவுக்காக கண்டுபிடித்ததாக கூறப்படும் மருந்தை பெற்றுக்கொள்ள இன்றைய தினம் (08) ஒரே இடத்தில் 10 ஆயிரத்திற்கும்…
கடந்த 24 மணித்தியாலங்களில் 473 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 473 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.…
6 கிராமங்கள் முடக்கி வைப்பு!

கேகாலை மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமார விக்ரமசிங்க…
18 மாவட்டங்களில் தளர்ந்தது ஊரடங்கு! – வீதிகளில் மக்கள் நடமாட்டம்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 18 மாவட்டங்களில் இன்று காலை…
போக்குவரத்து அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரசு மற்று தனியார் பஸ்களில் முற்கொடுப்பனவு அட்டையினை பயன்படுத்திப் பயணிப்பதற்கான புதிய திட்டமொன்றினை நடைமுறைக்குக் கொண்டு வரவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர்…
சிறிலங்கா இன்று 100 வீதம் வழமைக்குத் திரும்பும் – இராணுவத் தளபதி நம்பிக்கை

சிறிலங்கா இன்று முற்றிலும் வழமையான நிலைமைக்குத் திரும்பும் என்று சிறிலங்கா இராணுவத்தின் மேற்குப் பகுதி கட்டளைத் தளபதியும், கொழும்பு கூட்டு…
தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கிறார் மைத்திரி! – வடக்கு மாகாணசபையில் குற்றச்சாட்டு

தமிழ் மக்­க­ளின் ஆத­ர­வு­டன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன எமது மக்­க­ளைக் கைவிட்­டுள்­ளார். அவ­ரி­டம் இருந்து நாம் எதை­யு­ம்…