Tag: top

சம்பந்தனுடன் பேசியது என்ன? – அவிழ்த்து விடும் கோத்தா

அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர்பாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், பிரதானமாக கலந்துரையாடியதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர்…
தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் அரசியல் தீர்வில் பயனில்லை! – கோத்தா

நாட்டில் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
ஒற்யைாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்க முனைகிறது கூட்டமைப்பு! – என்கிறார் கஜேந்திரகுமார்

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலில் மீண்டும் கொண்டு…
தமிழ் மக்களின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வதால் சிங்கள பௌத்தர்களுக்கு எந்தக் குறையும் ஏற்படாது! – சந்திரிகா

இலங்கையிலுள்ள பௌத்த பிக்குகள், சமாதானத்துக்கு எதிரானவர்கள் என்பதே உலகளவில் உள்ள நிலைப்பாடாக உள்ளது. தாம் பயணித்துள்ள பல்வேறு நாடுகளில் இது…
தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு சம்பந்தனை அழைத்தார் மகிந்த

தாம் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் இணைந்து செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர…
விக்கி, விஜயகலாவினால் நாட்டுக்குப் பெரும் ஆபத்து! – என்கிறார் அஸ்கிரிய அனுநாயக்கர்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ​ஆகி​யோர் தெரிவிக்கும் கருத்துகளால், நாட்டுக்குப் பெரும்…
யாழ். குடாநாட்டில் 147 சிறிலங்கா படைமுகாம்கள் – கடற்படையே அதிக ஆதிக்கம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில், சிறிலங்காப் படைகளின் 147 முகாம்கள் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் சிறிலங்கா கடற்படை முகாம்கள் 93,…
சம்பந்தனுக்கு அருகதையில்லை! – பசில் சீற்றம்

மகிந்த ராஜ­பக்ச பெற்­றுக்­ கொ­டுத்த மாகாண சபையைப் பாது­காத்­துக் கொள்­ளத் தெரி­யாத எதிர்க்­கட்­சித் தலை­வர் சம்­பந்­தன் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின்…
தமிழ்ப் பண்பாட்டுத் தொட்டில்கள்

வடமாகாணத்துக்குச் சுற் றுலா நுழைவோராக வரும் நாதஸ்வர-தவில் கலைஞர்கள், ஈழத்துக் கோவில்களில் நாதஸ்வரம்,தவில் வாசித்து உழைக்கிறார்கள். சுற்றுலா நுழைவோர் விதிகளுக்குப்…
ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் இருந்து அதிபர் வேட்பாளர் – பசில் சூசகம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் தரப்பில் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்,…