மேலும் சில பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமனம்?

??????????????????????????????????????????????
இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சிலர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ஒக்டோபர் மதம் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை கடந்த மாதம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!