நடுவானில், விமானத்தில் சிறுமியுடன் உல்லாசம் – தொழிலதிபர் கைது!

ஸ்டீபன் பிராட்லே மெல்லுக்கும் 15 வயதான பள்ளி மாணவி ஒருவருக்கும் இடையே சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த சிறுமிக்கு விமானத்தை இயக்க பயிற்சி அளிப்பதாக கூறி தனது சொந்த விமானத்தில் அவரை அழைத்து சென்றார். விமானத்தில் ஸ்டீபன் பிராட்லே மெல்லும், சிறுமியும் மட்டும் இருந்தனர். நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, ஸ்டீபன் பிராட்லே மெல், விமானம் தானாக இயங்கும்படி செய்துவிட்டு சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்தார்.

இந்த சம்பவம் ஸ்டீபன் பிராட்லே மெல்லின் மனைவியின் மூலம் வெளியுலகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையின்போது ஸ்டீபன் பிராட்லே மெல், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் ஸ்டீபன் பிராட்லே மெல்லுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!