தேசிய வருமான வரி சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

தேசிய வருமான வரி சட்டத்தை திருத்தியமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!