நாட்டின் முன்னேற்றத்துக்காக கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – மைத்திரி

நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஒரு குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றினால் நாடு தொடர்ந்தும் பின்தங்கியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!