பொலிசாருக்கான விடுமுறைகள் ரத்து!

அனைத்து பொலிசாருக்குமான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி வரையில் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!