பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு!

க.பாெ.த (உ/த) பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 2ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துவன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 13ம் திகதி இடம்பெறவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!