உலகம் முழுவதும் 24 மணி நேரத்தில் 2.12 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஒரே நாளில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 326 பேர் ஆளாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தில் பதிவாகி உள்ளது. வட அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் சேர்த்து 1 லட்சத்து 29 ஆயிரத்து 772 பேருக்கு புதிதாக தொற்று பாதித்து இருக்கிறது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 53 ஆயிரத்து 213 பேருக்கும், பிரேசிலில் 48 ஆயிரத்து 105 பேருக்கும் தொற்று பாதித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் புதிதாக 27 ஆயிரத்து 947 பேருக்கு தொற்று பாதித்து

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!