’20’ தொடர்பான விவாதம் 21ல் ஆரம்பம்!

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஒக்டோபர் 21, 22ம் திகதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை குறித்த அமர்வு நடைபெறவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!