பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இதோ!

2019ம் ஆண்டுக்காக கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டிப்புள்ளிகள் இன்று (26) சற்றுமுன் வௌியிடப்பட்டுள்ளது.

பார்வையிட https://ugc.ac.lk எனும் இணையத்தளத்திற்கு பிரவேசியுங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!