இப்படியொருவர் இங்கு எப்போது வருவார்?

இனவாதம், மதவாதத்துக்கு அப்பால் தகுதி ,திறமை அடிப்படையில் இலங்கை எப்போது ஒரு தலைவரைத் தெரிவு செய்யப் போகிறது என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் தெரிவு செய்யப்பட்டமை ஓர் எடுத்துக் காட்டாகுமெனவும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!