இலங்கையில் 10 ஆயிரம் பேர் குணமடைந்தனர்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) தொற்றுக்கு உள்ளான 10,183 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 646 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது 4,491 பேர் (Active Cases) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!