19 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர் தொகை!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 276ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று மட்டும் 368 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 13 ஆயிரத்து 271பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 932 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!